“Ram Chakri”导演的《自足者富》是一部非常好的电影,加上塞缪拉卡尼,Gautham Vasudev Menon,Abhinaya等演员的加盟,使这部原本平淡的剧本焕发出新的光彩,赢得了观众的高度评价。
சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘கார்மேனி செல்வம்’. லட்சுமி பிரியா, அபிநயா உள்பட பலர் நடித்துள்ளனர். பாத்வே புரொடக் ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரித்துள்ள இப்படத்தை ராம் சக்ரி இயக்கியுள்ளார். ஏப்.3-ல்